Touching Touching Lyrics In Tamil- Japan

Touching Touching Lyrics In Tamil. Touching Touching Song Sung By Karthi, Indravati Chauhan. Arunraja Kamaraj Has Written Touching Touching Lyrics. The Music Is Composed By GV Prakash Kumar. The Music Video Directed By Rajumurugan. Touching Touching Music Video Features Karthi, Anu Emmanuel.

Touching Touching Lyrics

சிங்கிள் மச்சான் ஹே டச்சிங் டச்சிங்
மிங்கிள் ஆவோம் ஹே டச்சிங் டச்சிங்
கொஞ்சி கொஞ்சி ஹே டச்சிங் டச்சிங்
கெஞ்சி கெஞ்சி ஹே டச்சிங் டச்சிங்

பக்கத்துல நீ இருக்க
வெக்கத்துல நா சிரிக்க
பத்திக்குற போர் நடக்க
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கனத்துல நீ கொடுத்த
சின்த்துல தீ பிடிக்க
எண்ணத்துல தேன் குடிக்க
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஹேப்பி மொமண்டு
நோ மோர் கமெண்டு
வாடி டிமாண்டு
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான்தானே
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

தோள்மேலே நீ சாயா
என் நெஞ்சில் மழை பெய்ய
விறு விறுன்னு தான் இருக்கு
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

தஞ்சாவூர் பொம்மையபோல்
தலையாட்ட கத்துக்கவ
கடகடனு பக்கம் வந்து
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

உன் பேர சொன்னாலே
வெக்கம் பொறக்க
உன்கூட நின்னாலே
மொத்தம் மறக்க

என் வேர்வ எல்லாமே
நீயே மணக்க
உன் பார்வை பட்டாலே
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

ஹேப்பி மொமண்டு
நோ மோர் கமெண்டு
வாடி டிமாண்டு
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான்தானே
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

கண்ஜாட காட்டிபுட்ட
உன் போத ஏத்திபுட்ட
படபடன்னு தான் வருதே
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

பட்டாவ போட்டுப்புட்ட
சிட்டா நா மாட்டிக்கிட்டேன்
குளுகுளுன்னு தான் இருக்க
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

ராசாவே ரோசாபூ நானும் இருக்க
லேசாதான் என்மேல பன்னீர் தெளிக்க

எம்மாடி என்னோட ஆசை வெடிக்க
கொண்டாடி தீர்ப்பேனே
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

ஹேப்பி மொமண்டு
நோ மோர் கமெண்டு
வாடி டிமாண்டு
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான்தானே
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்

Video